உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரவிக்கு எதிராக சி.ஐ.டி வழக்கு…

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிணைமுறி மோசடி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய்சாட்சியம் வழங்கியமைக்கு, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஆணைக்கழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கிய காரணத்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

அனுராதபுரம் மாவட்டத்தில் இஷாக் ஹாஜியார் வெற்றி ..

wpengine

நாட்டை விட்டு தப்பி சென்றவரை மீண்டும் கொண்டுவர முயற்சியா ? – சஜித்

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல் (திருத்த) சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்..

wpengine