உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணையில் வந்த ஞானசார தேரர் மீண்டும் உள்ளே (VIDEO)

ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு சற்றுமுன்னர் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு லட்சம் இரு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்ட தேரருக்கு ஊடகவியளாலர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுருத்திய வழக்கில் இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதீ ரங்க விஜேசிங்க மேலும் உத்தரவிட்டுள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=nfWx71CfTf4″ width=”560″ height=”315″]

Related posts

மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இடையே கலந்துரையாடல்…

wpengine

குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முன்வந்த ரஷ்ய நிறுவனம்: கவனத்தில் கொள்ளாத இலங்கை அரசு

wpengine

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயம்…

wpengine