உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி குறித்து அறிக்கை வெளியிட எனக்கு தேவையில்லை..

மத்திய வங்கியின் பிணை முறி குறித்த சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாம் பாராளுமன்றில் எந்தவித அறிவிப்புக்களையும் விடுக்க தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2008 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்து கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் நிதியமைச்சர் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமைக்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

 

#rishma..

Related posts

பொலிஸார் முன்னிலையில் சாரதி செய்த காரியம்

Azeem Kilabdeen

MCC உடன்படிக்கை தொடர்பில் நிதியமைச்சு விசேட அறிக்கை

wpengine

புகையிரத சேவைகளில் காலதாமதம்

wpengine