உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விநியோக ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று விசேட அமர்வு…

மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(02) விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் காலம், ஜனாதிபதியால் நீடிக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸ் அதிகாரிகள் இன்றைய தினம் வாக்குமூலம் வழங்கவுள்ளனர்.

Related posts

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை

wpengine

அரச ஊழியர்களுக்கான சிறப்பு இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை வெளியீடு

wpengine

எமில் காந்தனுக்கான பிடியாணை இரத்து

wpengine