உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பியசேன கமகே இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்…

பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று(28) காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

#reeshmaa..

Related posts

கூட்டு எதிர்க்கட்சியின் மே’தினக் கூட்டமானது வரலாற்றில் பதியப்படும் – மஹிந்த..

wpengine

இன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி இராஜினாமா..

wpengine

தேர்தல் நிபுணர் வொலன்டை அமைச்சர் ரிஷாட் சந்தித்து சிறுபான்மை குறித்து பேச்சு

wpengine