உள்நாட்டு செய்திகள்

பிரசன்ன ரனவீர உள்ளிட்ட 31 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்…

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர உள்ளிட்ட 31 பேரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க இன்று(30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில், ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

(rizmira)

Related posts

ஜனாதிபதி தலைமையில் சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் அழைப்பாணை

wpengine

பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் கொள்வனவு!!!

Azeem Kilabdeen

ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine