Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் இராஜினாமா குறித்து ஊடக அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன.

பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, பிரதம அமைச்சின் அலுவலக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

Related posts

வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

wpengine

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய விசேட குழு…

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine