உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமருக்கு எதிரா நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏகமனதாக தீர்மானம்…

சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் தலைவர்களால் ஏகமனதான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான கூட்டம் நேற்று(08) இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#reeshma

Related posts

இன்று(02) முதல் புதிய போக்குவரத்து திட்டம்…

wpengine

கொட்டதெனியா சேயா விவகாரத்தில் கைதாகிய மாணவனின் மனித உரிமை மீறல் மனுவுக்கு ஆதரவாக நடவடிக்கை..

wpengine

இலவச தனிமைப்படுத்தல் நிலையங்கள் விரைவில்

wpengine