உள்நாட்டு செய்திகள்பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல் by News EditorJul 13, 202200 Share0 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.