உள்நாட்டு செய்திகள்

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல் தினம் கொண்டாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உழவர் திருநாளான பாரம்பரிய தைப் பொங்கல் பண்டிகைக்கான சடங்குகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனவரி 14 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பொங்கல் பொங்குதல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விழா கொண்டாடப்பட்டது. இங்கு பிரதமர் அலுவலக அதிகாரிகளால் பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – பிரதமர்

wpengine

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று

wpengine

கிழக்கில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது – இம்ரான் எம்.பி..!

wpengine