உள்நாட்டு செய்திகள்

பிரதமர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்குவார் என தான் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும்…

wpengine

பிரதமர் தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறித்து அறிக்கை கோருகிறார்…

wpengine

இலங்கை அதிபர் கோட்டாபயவால் உலக சாதனை படைத்த விமானம்!

wpengine