உள்நாட்டு செய்திகள்

பிரதமர் நாடு திரும்பினார்…

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர், நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்குப் பயணித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

Related posts

இ.போ.ச மற்றும் புகையிரத போக்குவரத்து வழமைக்கு…

wpengine

அனர்த்த மரணங்கள் 206 வரை உயர்வு – 170,486 குடும்பங்கள் பாதிப்பு..

wpengine

இலங்கையில் 2665 பேருக்கு கொரோனா

wpengine