உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் பயணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(19) பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளார்.

பங்களாதேஷ் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக, அவர் அங்கு பயணமாகவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நிகழ்வில் பங்கேற்கவுள்ள பிரதமர் மறுநாள்(20) இலங்கைக்கு திரும்பவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அதானி வெளியேற்றம், பெரும் பிழை..!

Azeem Kilabdeen

வாக்காளர்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

wpengine

இந்திய அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 360 கோடி நிதி..

wpengine