உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மாலை தீவிற்கு விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவு – பெரடைஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள 2019 – இந்து சமுத்திர இரு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இன்று(02) காலை மேற்கொண்டுள்ளார்.

செப்டெம்பர் மாதம் 3 ஆம், 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

wpengine

இலங்கை மின்சார சபையின் சுமார் முப்பது தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்..

wpengine

கோட்டாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைகாலத் தடை…

wpengine