உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ரணில் வியட்நாமிற்கு விஜயம்…

வியட்நாமில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமருடன் 8 பேர் கொண்ட குழுவினர் வியட்நாமுக்கு பயணித்துள்ளனர்.

இன்று(25) அதிகாலை சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு பயணித்துள்ளது.

Related posts

2019ம் வருட இறுதிக்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகம்

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு…

wpengine