உள்நாட்டு செய்திகள்

பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம்

(FASTNEWS|COLOMBO ) – அலவ்வ மற்றும் பொல்கஹவெல இடையே அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளமையினால் பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று

wpengine

சிலாபம் நகர சபைக்கான தலைமை தெரிவு பிற்போடல்…

wpengine

வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு – புத்தளம்…

wpengine