உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதி காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வாவுக்கு இடமாற்றம்…

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரத்தினால் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

News Editor

இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு

wpengine

சாரதி அனுமதிப் பத்திரங்களில் விசேட மாற்றம்

wpengine