உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதி சபாநாயகர் – திலக்க சுமதிபால குழுக்களின் பிரதித்தலைவராக – செல்வம்

இலங்கையின் 8 வது நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் திலக்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே சமயம் குழுக்களின் பிரதித்தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த தெரிவுகள் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

wpengine

புத்தாண்டுக்கு இலங்கை வந்த ரன்விஜய் கப்பல்

wpengine