உள்நாட்டு செய்திகள்

பிரபல சிங்கள மொழி திரைப்பட இயக்குனர் வசந்த காலமானார்..

பிரபல சிங்கள மொழி திரைப்பட இயக்குனர் வசந்த ஒபேசேகர காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று(08) காலை உயிரிழந்துள்ளார்.

“வெஸ் கத்தோ” என்ற சிங்கள மொழி திரைப்படம் அவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படமாக அறியப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்…

wpengine

காதலர் தினத்தால் இணையவழி மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு 

wpengine

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில்

wpengine