உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கு ஸ்ரீ.சு.கட்சியில் வேட்பாளர் பதவி இல்லை

மாநகர சபை, உள்ளுராட்சி சபை என்பவற்றுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்களை அபேட்சகர்களாக நியமிப்பதில்லையென கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்குகளை கொள்ளையடிக்கும் பிரபல நட்சத்திரங்களை அபேட்சகர்களாக நியமிப்பதை விடுத்து, கிராமத்துக்கு வேலை செய்யக் கூடிய மக்களுடன் சமீபமாக செயற்படும் ஒருவரை வேட்பாளராக தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால எல்லை நாளை நிறைவு…

wpengine

செம்மஞ்சள் நிற சேலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் – பாலின வன்முறை எதிர்ப்பு கைப்பட்டியும் அணிவிப்பு..!

wpengine

எமக்கு யாவரும் சமனே – முகநூலினூடாக சிவப்பு சமிஞ்ஞை விடுத்த பிரதமர்..

wpengine