உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபல தொழிலதிபர் சிசிலிய கொத்லாவல புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிரபல தொழிலதிபர் சிசிலிய கொத்லாவலவை இன்று(09) காலை புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கோல்டன் கீ நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கோல்ட்ன் கீ வைப்பாளர்களின் 5 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே அவரை கைது செய்வதற்கு 9 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

4 சிறுபான்மைக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் பிரசன்னமானது ஏன்..?

wpengine

நான்கு மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு

wpengine

வஸீம் கொலை விவகாரம் – சந்தேகநபர்களின் பட்டியல் தயாரிப்பு நிறைவு

wpengine