கேளிக்கை

பிரபல நடிகருக்கு விரைவில் இரண்டாவது திருமணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பிரபல நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா காட்டாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷ்ணுவிஷால் 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

புத்தாண்டு தினத்தன்று இவர்கள் கொண்டாடி மகிழ்ந்த சில புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்ப தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

கர்நாடகா தடை விதித்த சன்னியை வரவேற்றது லண்டன்…

wpengine

யோகிபாபு மீது பொலிஸில் முறைப்பாடு – இன்று திடீர் திருமணம்

wpengine

சன்னி லியோன் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…

wpengine