கேளிக்கை

பிரபல நடிகர் கொரோனவினால் பாதிக்கப்பட்டு மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு காலமானார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார் .

மேலும் ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Related posts

இசையமைப்பாளரை காதலிக்கும் அமீர் கானின் மகள்

wpengine

சூர்யாவுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்….

wpengine

காற்றோட்டம் தேவை என்றால் அதற்கு இப்படியா? -அழகை வெளிச்சம் போட்டுக்காட்டும் பிரியங்கா…

wpengine