உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபல நடிகர் ரவீந்திர யசஸ் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி…

பிரபல நடிகர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரவீந்திர யசஸ், பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (28) அதிகாலை அவர் பயணித்த கார் மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

Related posts

மாலபே, சைட்டம் நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு…

wpengine

தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்களிடமிருந்து கட்டணம் அறிவிட நடவடிக்கை…

wpengine

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலை…

wpengine