உள்நாட்டு செய்திகள்

பிரபல பாடசாலை ஒன்றில் கைக்குண்டு மீட்பு…

திருகோணமலையின் பிரபல பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று(14) காலை குறித்த களஞ்சியசாலையை சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்ற போதே, குறித்த வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடி படையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார் – ஜோன்ஸ்டன் எம்.பி. எச்சரிக்கை..!

wpengine

தென்னாபிரிக்கா உடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணிக் குழாம்…

wpengine

இலங்கைக்காக தடை மேலும் நீடிப்பு

wpengine