உள்நாட்டு செய்திகள்

‘பிரிட்டிஷ் அரச குடும்பத்தை வரவேற்கும் குழு’ – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விளக்கம்…

தற்போது வலம் வரும் ‘பிரிட்டிஷ் அரச குடும்பத்தை வரவேற்கும் குழு’ இனால் வெளியிடப்பட்டதாக கருதப்படும் வழிகாட்டல்களை உள்ளடக்கிய ஆவணம், போலியானது என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் கொழும்பு பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் என்பனஉறுதிப்படுத்தியுள்ளன.

இத்தகைய குழுவொன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சினாலோ அல்லது பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினாலோ உருவாக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

###

Related posts

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதோருக்கு அறிவிப்பு

wpengine

புத்தாண்டு காலத்தில் தடையின்றி மின்சார விநியோகம்!

wpengine

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஆயத்தம்

wpengine