Coronavirus Outbreakஉலக செய்திகள்

பிரித்தானியாவில் இதுவரை 26,097 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 795 பேர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இதுவரை கொரோனா தொற்றால் 26,097 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை பிரித்தானியாவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 165,221 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பம் வலுக்கட்டாயமாக வெளியேற்றம் (Video)

wpengine

கிழக்கு ரஷ்ய கடல் பகுதியில் நிலநடுக்கம்…

wpengine

டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழப்பு…

wpengine