உலக செய்திகள்

பிரித்தானியாவிலும் பாரிய தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | பிரித்தானியா) – பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate இல் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதால், சுமார் 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜப்பானில் சற்றுமுன்னர் பாரிய நிலநடுக்கம்…

wpengine

புல்புல் தாக்கத்தில் சுமார் 20 பேர் பலி

wpengine

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine