உலக செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்ற சுவரில் கார் மோதியதில் பலர் காயம்…

பிரித்தானிய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு சுவரின் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

கட்டார், ஈராக் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

Azeem Kilabdeen

4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்

wpengine