உள்நாட்டு செய்திகள்

பிரிந்திருக்கும் உள்ளங்களை ஒன்று சேர்க்கும் நாடாளுமன்றமாக இது அமைய வேண்டும் – ரிஷாத்

8வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்;

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றும் பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்று பிரிந்து கிடக்கின்ற உள்ளங்களை ஒன்று சேர்க்கின்ற நல்லதொரு தீர்வுத் திட்டத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தை கொண்டுவருவதற்கான பாராளுமன்றமாக இது அமைய வேண்டும்.

..எனத் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=AO4e6KCYOVM” width=”560″ height=”315″]

(riz)

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

கட்டுப்பாடுகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

wpengine