கேளிக்கை

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் அடுத்த மாதம் திருமணம்…

பிரியங்கா சோப்ரா – பாப் பாடகர் நிக் ஜோனஸ் ஒன்றாக சுற்றி வரும் நிலையில், இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனசும் பொது இடங்களில் ஜோடியாக வரும் நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவில் நடந்த நிக் ஜோனாஸ் குடும்ப திருமண நிகழ்ச்சியிலும், பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் கைகோர்த்து ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் திருமணத்தை அடுத்த மாதம் (ஜூலையில்) நடத்த இரு வீட்டு குடும்பத்தினரும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related posts

உலகளாவிய அழகு ராணி போட்டியில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயதி டி சில்வா….

wpengine

இளைய தளபதியின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் வரவுள்ள பிரபல பாலிவுட் நடிகர் இவருதானுங்க…

wpengine

ஆக்ஷா சுதாரியின் பிறந்தநாள் surprise..(PHOTOS)

wpengine