உள்நாட்டு செய்திகள்

பிரிவெனாக்களில் கல்வி பயிலும் பிக்குகளுக்கு மாதாந்த கொடுப்பனவு..

பிரிவெனாக்களில் கல்வி பயிலும் சுமார் 35,000 பிக்குகளுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

பிக்குகளின் கல்வி நிலை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டே குறித்த இந்த கொடுப்பனவு வழங்குவதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

ஜனாதிபதி இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனின் நன்னடத்தை காலம் நீடிப்பு.

wpengine

அலி சப்ரி ரஹீம் விவகாரம்: சுங்க பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியுள்ள சபாநாயகர்..!

wpengine

சாரதி அனுமதிபத்திரம் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தம்

wpengine