உலக செய்திகள்

பிரேசிலில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் தீ விபத்து 4 குழந்தைகள் உயிரிழப்பு…

பிரேசில் நாட்டில் உள்ள மினாஸ் ஜெரேஸ் மாநிலத்தில், ஜனாவ்பா நகரிலுள்ள ஆரம்ப பாடசாலைக்கு காவலாளி வைத்த தீயில் ஆசிரியை மற்றும் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 25 பேர் உடல் கருகி தீக்காயம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனவும் அனைவரும் 4 முதல் 5 வயதுக்குட்பட்டவர்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று(05) அந்த பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குழந்தைகள், ஆசிரியைகள், அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.  தீ விபத்து குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் காவலாளி பள்ளிக்கு தீவைத்தது தெரியவந்துள்ளது.

Related posts

பொது வெளியில் முகக்கவசம் அணிவது அவசியம் 

wpengine

ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை…

wpengine

ரோஹிங்கியா அகதிகளுக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்ய வங்கதேச அரசு தடை..

wpengine