Coronavirus Outbreakஉலக செய்திகள்

பிரேசிலில் 5 இலட்சம் பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் நேற்று புதிதாக 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,341-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் 514,992 பேர் பாதிக்கப்பட்டடுள்ளதுடன், 206,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்காவில் இடமில்லை

wpengine

ISIS அமைப்பின் தலைவர் ஓமர் உயிரிழந்துள்ளதாக அவ்வமைப்பு உறுதி

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine