உலக செய்திகள்

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ வைத்தியசாலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரேசில்) – பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) , குடல் அடைப்பு காரணமாக அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டிவி குளோபோ மற்றும் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை 2019 முதல் பிரேசில் ஜனாதிபதியாக ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முடிவிற்கு வருகிறது விண்டோஸ் 7

wpengine

உலகளவில் 2 இலட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

wpengine

ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் பூங்கா அருகில் தாக்குதல்.

wpengine