உள்நாட்டு செய்திகள்

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

 

 

Related posts

நிவிதிகல – கலவான வீதியில் மண்சரிவு…

wpengine

மேலும் 462 பேர் சிக்கினர்

wpengine

சரணவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு..

wpengine