உலக செய்திகள்

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறைத் தண்டனை…

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ் சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1970 – 1980 ம் வருடம் வரையில் இவர் அரச சார்பற்ற அமைப்பொன்றுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – உயிரிழப்பு நான்காயிரத்தை தாண்டியது

wpengine

அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை…

wpengine

இங்கிலாந்தில் கடும் மழை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

wpengine