உள்நாட்டு செய்திகள்

பிலியந்தலை வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலியந்தலை, வேவெல சந்திக்கு அருகில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தல பொலிஸ் மற்றும் தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபை தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ பரவலுக்கு காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என்பதுடன், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் இந்த அனர்த்ததில் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டமா அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை

wpengine

‘இஸ்லாமிய மத சிந்தனையின்படி’ ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்:டதாக வீரசேகர கூறுவதற்கு கண்டனம்..!

wpengine

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு, எங்களிடம் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர்..!

wpengine