Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் சாரதி சிஐடியினால் கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சரான தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ராஜபக்ஷ கூட்டத்தினர் இனவாதத்தை தூண்டி அதற்கு துணை நின்றனர் – முஜீபுர் ரஹ்மான் (VIDEO)

wpengine

பிரதமரின் விஷேட உரை இன்று

wpengine

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

wpengine