உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு, அவரது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

துமிந்த’வின் சிறைச்சாலை பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது..

wpengine

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

wpengine

நாடளாவிய ரீதியில் சமூர்த்தி வங்கி ஊழியர்கள் நாளை(16) பணிப்புறக்கணிப்பில்..

wpengine