உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானுக்கு மார்ச் வரை விளக்கமறியல் நீடிப்பு..

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் கனேசராஜாவின் உத்தரவிற்கமைய பிள்ளையானது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு அழைப்பு

wpengine

றகர் வீரர் வஸீமினது உடற்பாகங்கள் டீ.என்.ஏ பரிசோதனைக்கு

wpengine

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி: வெற்றிகரமாக அகற்றிய வவுனியா வைத்தியர்கள்

Azeem Kilabdeen