உள்நாட்டு செய்திகள்

பீஜிங் நகரில் இருந்து கொழும்பு வரையான சீன விமான சேவை அட்டவணை அண்மையில் நீக்கம்..

பீஜிங் நகரில் இருந்து கொழும்பு வரையான சீன விமான சேவை அட்டவணை அண்மையில் நீக்கப்பட்டுள்ளதாக Routes ஊடகங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் நவம்பர் முதலாம் திகதியில் இருந்து, கொழும்புக்கான மூன்று விமானங்களை வாரத்திற்கு ஒரு முறை பீஜிங்கில் இருந்து அனுப்புவதற்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் A 330 என்ற விமான சேவை ஜூன் மாதம் நிறுத்தப்பட்டதாகவும், அட்டவணை இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Chengdu வில் இருந்து கொழும்பிற்கான சீன விமான சேவைகள் ஒரு வாரத்திற்கு நான்கு முறை இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல் வர்த்தக விமானம் நாட்டை வந்தடைந்தது

wpengine

பேச்சுவார்த்தை தோல்வி – தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆயத்தம்.

wpengine

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen