உள்நாட்டு செய்திகள்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு மெகா பொலிஸ் அமைச்சு

பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் 23ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் மறைவினை அடுத்தே அவரது பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கடந்த செவ்வாயன்று பதவியேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சரத்பொன்சேகாவிற்கு வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கான மாநகர அபிவிருத்தி அமைச்சு (மெகா பொலிஸ் அமைச்சு) வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் ஊகித்து தெரிவித்துள்ளன.

Related posts

மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

நிலவும் காலநிலையில் மாற்றம் – சில பிரதேசங்களுக்கு 2 மணிக்குப் பின்னர் மழை…

wpengine

காசா ஜபாலியாவில் பள்ளிவாசலை தகர்த்த, இஸ்ரேலிய போர் விமானங்கள்..!

wpengine