உள்நாட்டு செய்திகள்

பொதிகளுக்கான புகையிரத கட்டணம் 50%ஆல் அதிகரிப்பு

புகையிரதத்தில் எடுத்துசெல்லப்படும் பொதிகளுக்கு அறவிடப்பட்டு வந்த புகையிரத கட்டணத்தை நூற்றுக்கு 50 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வியாபார நோக்கங்களுக்காக கொண்டுச் செல்லப்படும் பொதிகளின் கட்டணத்தை அதிகரிக்கவே இநத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பொய்யான தகவலால் 400 மில்லியன் டொலர் நன்கொடையை இழந்த இலங்கை!

wpengine

அர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லை

Azeem Kilabdeen

சீமெந்து விலையினை உயர்த்தக் கோரிக்கை

wpengine