உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புகையிரதம் தடம் புரண்டதால் வட புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதம்

வடக்கு புகையிரத மார்க்கத்தில் பரசன்கஹவெவ-சாலியபுர ஆகிய இடங்களுக்கிடையில் ரயில் ஒன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக வட பகுதிக்கான புகையிரதங்கள் தாமதம் அடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் தண்டவாளங்களும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ரணிலின் பொம்மை அரசில் பங்கெடுக்கப் போவதில்லை!

wpengine

நாமலிடமிருந்து பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி

wpengine

இன்று வௌியாகவுள்ள புதிய சுற்றறிக்கை!

News Editor