உள்நாட்டு செய்திகள்

புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தில்..

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாளை(05) காலை 8.00 முதல் நாளை மறுநாள்(06) காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத காவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை தடை செய்தல், முழுமையான ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் எட்கா உடன்படிக்கையினை நீக்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 

(rizmira)

Related posts

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார்

wpengine

70 இலட்சம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது…

wpengine

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

wpengine