உள்நாட்டு செய்திகள்

புகையிரத தொழிற்சங்கங்களுக்கு கலந்துரையாட இன்று வாய்ப்பு..

இன்று(20) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிற்சங்கங்களுக்கு இன்று முற்பகல் கலந்துரையாடலுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பிற்பாடு வேலை நிறுத்தம் குறித்த தீர்மானத்திற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், குறித்த வேலை நிறுத்தமானது சாதாரணமற்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இணைப்புச் செய்தி

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள்…

 

(rizmira)

Related posts

சஜித்தின் ஆட்சியிலும் நானே பிரதமர் – ரணில்

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

wpengine

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : பாராளுமன்றின் ஊடாக மாற்றம் செய்ய முடியும் – நீதி அமைச்சர்

News Editor