உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புகையிரத பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது…

புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று(26) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக புகையிரத எஞ்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts

5 ஆண்டு விடுமுறையில் வெளிநாடு செல்லும் 2,000 அரச பணியாளர்கள்

News Editor

சரத்வீரசேகரவின் மூளையைப் பரிசோதனை செய்ய வேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க..!

wpengine

தனியார் பிரிவினரது சம்பள உயர்வு தொடர்பில் சட்டவரைவு…

wpengine