உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

அம்பேபுஸ்ஸயில் பகுதியில் தண்டவாளங்களை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக பொல்கஹவலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கின்ற அனைத்து புகையிரதங்களும் தாமதமாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

600க்கும் மேற்பட்ட அன்னதான சாலைகள் பதிவு

wpengine

சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு…

wpengine

ஜனாதிபதி நியூயார்க் மாநகரை சென்றடைந்தார்…

wpengine