உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு…

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் இடையேயான புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று(26) இரவு புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ள நிலையில், அது தொடர்ந்தும் சீரமைக்கப்பட்டு வருவதால் இந்த காலதாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine

மேலும் 9 பேருக்கு கொரோனா [UPDATE]

wpengine

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு

wpengine